எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!- சம்பளம் 36,800
TNHRCE Arulmiggu Ellaiyamman Kovil Recruitment 2024
TNHRCE Arulmiggu Ellaiyamman Kovil Recruitment 2024 இந்து அறநிலையத்துறையில் சார்ந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வெட்டுவானம் ,அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடம் நிரப்ப உள்ளதாக இந்து சமய அறக்கோடைகள் சட்டத்தின்படி நேரடி நியமனம் மூலமாக பணி நியமனம் செய்யப்படவுள்ளது. எனவே இந்த பணிக்கு இந்து சமயத்தை சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே பணிக்கான கல்வி தகுதி எவ்வளவு சம்பளம் எத்தனை காலிப்பணியிடங்கள் எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TNHRCE பதவியின் பெயர்:
மெய்காவலர்
TNHRCE சம்பளம்:
மாதம் Rs.11,600 – 36,800/-
TNHRCE காலியிடங்களின் எண்ணிக்கை:
01
TNHRCE கல்வி தகுதி:
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
TNHRCE வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
TNHRCE விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
TNHRCE தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவு தபால் மூலமாக அனுப்பவும்.
TNHRCE விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், வெட்டுவானம், அணைக்கட்டு வட்டம், வேலூர் மாவட்டம்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |