தினசரி ரூ. 50 செலுத்தி ரூ. 35 லட்சம் வாங்கலாம்! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்!
Gram Suraksha Yojana Scheme Full Details Tamil 2024
Gram Suraksha Yojana Scheme Full Details Tamil 2024 மத்திய அரசு பல்வேறு மக்களுக்கு பயனுள்ள பல நல்ல திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிராமப்புற மக்களுக்காகவும் குறிப்பாக விவசாயிகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
சிறுசேமிப்பு என்பது பெரும்பாலான மக்களுக்கு மிகவும் சாதாரணமாக தெரியலாம் ஆனால் இந்த திட்டத்தில் பெரும்பாலான மக்கள் சிறு சேமிப்பு திட்டங்களை நாடி வர காரணமாக உள்ளது. இந்த திட்டத்தில் கிடைக்கும் பாதுகாப்பும் வட்டியும் ஓரளவு அதிகமாக உள்ளது அதிலும் சில வங்கிகள் நிரந்தர வைப்பு கணக்கு வைத்திருப்பவருக்கு கணிசமாக வட்டியை வழங்கி வருகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
வரிச்சலுகை
வரிச்சலுகை இது எல்லாவற்றிற்கும் விட அரசு அங்கீகாரம் இருப்பதால் முதலீடு செய்பவர்களும் சேமிப்பு செய்பவரும் பாதுகாப்பாக இருக்கும் அத்துடன் வரிச்சலுகையும் சிலவற்றுக்கு உள்ளன. இதில் இன்னொரு வசதியும் உண்டு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான கால அளவீடு இல்லை எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
எனவே பொது மக்களுக்கு ஆர்வம் சிறுசேமிப்பு திட்டங்களில் அதிலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குவிந்து வருகின்றது. சமீபத்தில் கூட தபால் அலுவலக சேமிப்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தினசரி ரூபாய் 50 முதலீடு செய்தாலே முதுகு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை கிடைக்கும் புதிய அஞ்சலக சேமிப்பு திட்டத்தை வெளியிட்டு இருக்கிறது.
தினசரி ரூபாய் 50 செலுத்தி ரூபாய் 35 லட்சம் வாங்கலாம் போஸ்ட் ஆபீஸ் இன் சூப்பர் திட்டம்
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம்
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் குறுக முதலீட்டில் அதிக லாபத்தை தரக்கூடியது தான் போஸ்ட் ஆபீஸின் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் எந்த திட்டத்தின் மூலமாக தினசரி ரூபாய் 50 செலுத்தி அதாவது மாதம் ரூபாய் 1500 செலுத்தி வந்தாலே முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
உதாரணத்துக்கு நீங்கள் 19 வயதில் ரூபாய் 10லட்சம் கிராம் சுரக்ஷா யோஜனா வாங்கினால் 55 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1515 பிரிமியம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 58 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1463 மற்றும் 60 ஆண்டுகளுக்கு ரூபாய் 1411 டெபாசிட் செய்ய வேண்டும்.
திட்டத்தின் தகுதிகள் 19 வயது முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைய முடியும் எந்த காப்பீட்டு தொகை திட்டத்தின் மூலமாக குறைந்த பட்சமாக ரூபாய் 10000 முதலும் அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் வரையிலும் சேமிக்கவும் முடியும் என்ற கிராமம் சுரக்ஷா யோகனா திட்டத்தில் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு தேவையான கடன் வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது சூப்பர் அறிவிப்பு அதாவது நான்காண்டுகளுக்கு பிறகு இந்த கடன் வசதி கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் அதை சரண்டர் செய்ய விரும்பினால் பாலிசி தொடங்கிய நாளிலிருந்து மூன்று வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்யலாம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தில் போனசும் கிடைக்கும் என்பது கூடுதல் அறிவிப்பு.
விதிகள்
விதிகள் ரூபாய் 35 லட்சம் 80 வயதை நிறைவு செய்யும் போது தபால் அலுவலக கிராம் சுரக்ஷா யோஜனாவில் முதலீடு செய்யும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விடும் எனினும் பலர் இதற்கு முன்பே தொகையை கேட்பதால் விதிகளின்படி 55 வருட முதலீட்டில் ரூபாய் 31 லட்சத்தி 60,000, 58 வருட முதலீட்டில் ரூபாய் 33 லட்சத்து 40 ஆயிரமும் 60 வருட முதிர்வு காலத்தில் ரூபாய் 34 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி செய்தி