தமிழ்நாடு அரசு கிளார்க் வேலை!! சம்பளம் ரூ.18,870 விண்ணப்பிக்கும் லிங்க் உள்ளே!! Anna University Clerical Assistant Recruitment 2024 Apply Now

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலை!! சம்பளம் ரூ.18,870 விண்ணப்பிக்கும் லிங்க் உள்ளே!!

Anna University Clerical Assistant Recruitment 2024

Anna University Clerical Assistant Recruitment 2024 அண்ணா பல்கலைக்கழகத்தில் Clerical Assistant காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம் ,காலி இடம் எண்ணிக்கை ,தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Anna University Clerical Assistant Recruitment 2024
Anna University Clerical Assistant Recruitment 2024

பதவியின் பெயர்: Clerical Assistant

சம்பளம்:

 Rs.629/- Per Day

காலியிடங்களின் எண்ணிக்கை: 

05

கல்வி தகுதி: 

Any Degree (Arts & Science) with Computer knowledge (MS- Office). (10+2+3 pattern).

வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Written Test
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்ப படிவத்தினை என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலமாகவும் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த பின் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து பின்னர் தேவையான கல்வி சான்றுகளையும் நினைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

ஆரம்ப தேதி 26.06.2024
கடைசி தேதி 08.07.2024

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

The Director, Centre for Research, Anna University, Chennai – 600 025.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment