12th படித்தவர்களுக்கு Assistant – Data Entry Operator வேலை உடனே அப்ளை பண்ணுங்க!! Child Protection Unit Coimbatore Recruitment 2024 Apply Now

12th படித்தவர்களுக்கு Assistant – Data Entry Operator வேலை உடனே அப்ளை பண்ணுங்க!!

Child Protection Unit Coimbatore Recruitment 2024

Child Protection Unit Coimbatore Recruitment 2024 கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant – Data Entry Operator காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

Child Protection Unit Coimbatore Recruitment 2024
Child Protection Unit Coimbatore Recruitment 2024

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

26 /6 /2024

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

9/7/2024

பணியின் பெயர்:

Assistant – Data Entry Operator

சம்பளம்: 

மாதம் Rs.13240/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி: 

12th with DCA – Higher Grade in English & Tamil Typing – Experience in Computer Knowledge.

வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: 

Interview நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாகவும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பிரிண்டவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641 018.

மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment