ரூ. 8000 உதவித்தொகை?.. வெளியான முக்கிய தகவல்! PM Kisan Yojana Latest Update June 12 Happy News

ரூ. 8000 உதவித்தொகை?.. வெளியான முக்கிய தகவல்!

PM Kisan Yojana Latest Update June 12

PM Kisan Yojana Latest Update June 12 PM கிஷான் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 16 தவணைகளாக ரூபாய் 32 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது.

PM Kisan Yojana Latest Update June 12
PM Kisan Yojana Latest Update June 12

பி எம் கிஷான் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மத்திய அரசாங்கம் நிதி உதவி அளித்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் தற்போது 17வது தவணை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடனே முதல் கையெழுத்திட்டு விவசாயிகளுக்கு 17வது தவணை வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பிஎம் கிஷாந்த் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ரூபாய் 2000 உதவித்தொகை கிடைக்கிறது அதாவது ஒரு ஆண்டுக்கு ஒரு ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி கிடைக்கும்.

பணம் நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், இந்த மையம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் மாதங்களில் மூன்று தவணைகளில் நிதி உதவி வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படும்.

PM Kisan Yojana Latest Update June 12

ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 16 தவணைகளில் ரூ. 32 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. விரைவில் 17வது தவணை பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்படும்.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் ராஜஸ்தான் அரசு கூடுதலாக ரூ. 2 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளது.

இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளுக்கு பி.எம். கிசான் நிதியான ரூ. 6 ஆயிரத்துடன் கூடுதலாக 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 8 ஆயிரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்பது ஒருசில வாரங்களில் தெரியவரும்.

Leave a Comment