SBI வங்கியில் வேலைவாய்ப்பு 150 காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் வேலை
SBI Recruitment 2024 Apply Online
SBI Recruitment 2024 Apply Online ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆனது Specialist Cadre Officer (Trade Finance Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.150 காலிப்பணியிடங்களைக் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்ன கல்வி தகுதி எவ்வளவு சம்பளம் குறித்து அனைத்து தகவல்களும் கீழே உள்ள தொகுப்பில் காணலாம்.
SBI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Specialist Cadre Officer (Trade Finance Officer) பணிக்கென 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
SCO கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் DEGREE தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள்.
SBI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது -23 என்றும் அதிகபட்ச வயது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SCO ஊதிய விவரம்:
பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48170/- முதல் ரூ.69810/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI விண்ணப்ப கட்டணம்:
- General/ OBC/ EWS – ரூ.750/-
- SC/ ST/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
SCO தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.