இந்திய தேயிலை வாரியத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.25,000 TEA Board India Recruitment 2024 Technical Assistant

இந்திய தேயிலை வாரியத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.25,000

TEA Board India Recruitment 2024 Technical Assistant

TEA Board India Recruitment 2024 Technical Assistant இந்திய தேயிலை வாரியத்தில்  காலியாக இருக்கின்ற டெக்னிகல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது .இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TEA Board India Recruitment 2024 Technical Assistant
TEA Board India Recruitment 2024 Technical Assistant

பணியின் பெயர்: Technical Assistant (QA)

சம்பளம்: 

மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி:

 B.Sc. Hons. (Physics/ Chemistry/ Maths/ biology/ Agriculture/ Tea Science) with knowledge in computers.

வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: 

SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்: 

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்துடன் (கண்டிப்பாக இணைக்கப்பட்ட வடிவத்தின்படி), CV, சுய சான்றளிக்கப்பட்ட சான்றுகளின் நகல்களுடன் நேர்காணலில் (நேரில்) ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலில் பங்கேற்பதற்கான பதிவு காலை 11.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்வர்கள் சரிபார்ப்பிற்காக அசல் சான்றுகளை கொண்டு வரவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவைப்பட்டால் ஒரு குறுகிய சோதனை இருக்கலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Quality Control Laboratory (QCL), Tea Board India, Tea Park, Bhola More, behind NJP Rly. Stn, Siliguri-735135. Phone: 0353-2960393.

நேர்காணல் நடைபெறும் நாள்: 

13.08.2024 from 11.30 a.m.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment