ரூ 6,000-ல் இருந்து ரூ.12000 ஆக உயர்வு?- வெளியான மகிழ்ச்சி தகவல்!
PM Kisan Latest Update July 16
PM Kisan Latest Update July 16 பி எம் கிஷான் யோஜனா திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 ஆனது வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இது திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 2000 விதம் 3 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த 6000 தொகையை ரூபாய் 12000 ஆக உயர்த்தவும் இது குறித்த அறிவிப்பானது 2024= 25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
எனவே வரவிருக்கின்ற பட்ஜெட்டில் விவசாயிகளின் பிஎம் கிஷான் யோஜனா திட்டத்தின் ரூபாய் 6000 ஆனது ₹ 12000 ஆக உயர்த்தப்படலாம் என்று விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.
மேலும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.