டிப்ளமோ தேர்வு முடிவு 2024 இன்று வெளியாகுமா! TNDTE Diploma Result April 2024 today news

TNDTE Diploma Result April 2024

டிப்ளமோ தேர்வு முடிவு 2024 இன்று வெளியாகுமா!

TNDTE Diploma Result April 2024 டிப்ளமோ தேர்வு முடிவு 2024 இன்று வெளியாகுமா தமிழகத்தில் டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வுகள் ஆனது கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை தேர்வுகள் ஆனது நடைபெற்றது.

TNDTE Diploma Result April 2024
TNDTE Diploma Result April 2024

Diploma Exam Result April 2024

இந்த தேர்வில் கருத்தியல் தேர்வு Theory Exam கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நிறைவடைந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

அதனைத் தொடர்ந்து செய்முறை தேர்வுகள் ஆனது நடத்தப்பட்டு மே மாதம் இருபதாம் தேதிக்குள் தேர்வு தொடர்பான அனைத்து டாக்குமெண்ட்களையும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆனது அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் அளிக்க வேண்டுமென உத்தரவானது பிறப்பித்திறந்தது.

அதன்படி அனைத்து கல்லூரிகளிலும் இருந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விதமான முக்கிய தகவல்களும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் DOTE க்கு வழங்கியது. விடைத்தாள் திருத்தும் பணியும் அதே போல மே மாதம் முதல் வாரத்தில் நிறைவடைந்தது.

தற்போது தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உள்ள கணினி பிரிவின் மூலம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான அனைத்து கட்ட பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன அந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் இணையதளமும் தற்போது சரியாக இயங்கவில்லை இதன் காரணமாக இணையதளத்தின் மதிப்பெண்கள் பதிவேற்றும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

எனவே தேர்வு முடிவு ஆனது எந்த நேரத்திலும் வெளியாகலாம் எனவே இன்று மாலை டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான எந்த தேர்வு முடிவு வெளியாகலாம் அல்லது நாளை மாலை தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

Diploma Result Link 2024

Result Link

டிப்ளமோ தேர்வு முடிவு 2024 வந்தாச்சு Fast Download Link

Home Page

Leave a Comment