தமிழகத்தில் அதிரடியாக மின்கட்டணம் உயர்வு!- பொதுமக்கள் மிக அதிர்ச்சி எவ்வளவு தெரியுமா?..
TNEB Bill Tariff Hike From July 1
TNEB Bill Tariff Hike From July 1 மக்கள் அதிர்ச்சி தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வானது ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது புதிய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி 0-400 ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4 ரூபாய் 60 காசு இல் இருந்து நான்கு ரூபாய் என்பது காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம் ஒரு யூனிட்டுக்கு 20 பைசா உயர்ந்துள்ளது இதை கணக்கில் கொண்டால் பழைய கட்டணத்துக்கும் புதிய கட்டணத்திற்கும் ரூபாய் 80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
41 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 30 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது அதேபோல 51 யூனிட் முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 40 காசுகள் ஆனது உயர்த்தப்பட்டுள்ளது இதேபோல 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 45 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 55 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது எந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?
0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்வு.
401-500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்வு.
501-600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்வு.
601-800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்வு.
801-1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்வு.
1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்வு.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு.
-ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு